முகப்பு சினிமா  சூரியுடன் என் நட்பு முடிந்தது; விஷ்ணு விஷால்!

சூரியுடன் என் நட்பு முடிந்தது; விஷ்ணு விஷால்!

நடிகர் சூரி நில மோசடி புகார் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் கூறுகையில் எனக்கும் எங்க அப்பாவுக்கும் அந்த நிலம் வாங்கிய விவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்

நடிகர் சூரி நிலம் வாங்கப் போகிறேன் என்று எங்கள் அப்பாவிடம் சொன்னார் சரி பேப்பர் எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்த்துக்கொள்ளுங்கள் என்று என் அப்பா சூரியிடம் கூறினார்

ஆனால் அன்புவேல் ராஜன் என்னை ஏமாற்றி விட்டார் நீங்கள் வந்து பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி என் அப்பாவிடம் கேட்டார் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்றும் இது தான் பிரச்சனைக்கு காரணம்.

ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த பிரச்சினைக்கு இப்போது வந்த புகார் கொடுக்க காரணம், என் அப்பாவோட பணி ஓய்வுக்காக காத்திருந்து தற்போது புகார் அளித்துள்ளார். சூரியுடன் தான் தொடர்ந்த நட்பு இத்துடன் முடிந்து விட்டது என்று நடிகர் விஷால் கூறினார்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்!

நடிகர் விஜய்சேதுபதி, கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வௌியான நிலையில் அவரது மகளுக்கு பாலியல் ரீதியாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பன்ட்!

தொடையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக விளையாடாமல் இருந்த டில்லி அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பன்ட் இன்று பஞ்சாப் அணிக்கெதிராக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்றாவது கணவரையும் பிரிந்த வனிதா விஜயகுமார்!

சந்திரலேகா திரைப்படம் வாயிலாக சினிமாவுக்கு அறிமுகமானார் வனிதா விஜயகுமார். படம் வெற்றி பெறாததால் நாயகி வாய்ப்பை இழந்தார் இந்நிலையில் வில்லியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் சினிமாவில் நடித்து வந்தார்.

தலைக்கவசம்: ஆட்டோ டிரைவருக்கு அபராதம்; திருச்சியில் விநோதம்

தலைக்கவசம் அணியாத ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த காவல்துறையினரால் திருச்சி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது திருச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் இன் எண்ணை குறித்து...

Recent Comments