முகப்பு அரசியல் கொரோனா: அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்!

கொரோனா: அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்!

அமமுகபொருளாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல் கொரோனா வைரஸ் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது

அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சுவாச பிரச்னைக்கு சிகிச்சை அளித்தனர் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் காலமானார்

2016ம் ஆண்டு ஆர்கே நகர் மற்றும் 2011ம் ஆண்டு பெரம்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்வானவர்

தனது தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்று தான் வெற்றி பெற்ற எம்எல்ஏ தொகுதியை ராஜினாமா செய்தவர் வெற்றிவேல் ஜெயலலிதா இறந்தது சசிகலாவின் தீவிர ஆதரவாளராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்!

நடிகர் விஜய்சேதுபதி, கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வௌியான நிலையில் அவரது மகளுக்கு பாலியல் ரீதியாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பன்ட்!

தொடையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக விளையாடாமல் இருந்த டில்லி அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பன்ட் இன்று பஞ்சாப் அணிக்கெதிராக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்றாவது கணவரையும் பிரிந்த வனிதா விஜயகுமார்!

சந்திரலேகா திரைப்படம் வாயிலாக சினிமாவுக்கு அறிமுகமானார் வனிதா விஜயகுமார். படம் வெற்றி பெறாததால் நாயகி வாய்ப்பை இழந்தார் இந்நிலையில் வில்லியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் சினிமாவில் நடித்து வந்தார்.

தலைக்கவசம்: ஆட்டோ டிரைவருக்கு அபராதம்; திருச்சியில் விநோதம்

தலைக்கவசம் அணியாத ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த காவல்துறையினரால் திருச்சி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது திருச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் இன் எண்ணை குறித்து...

Recent Comments