இந்தியா

கனமழை: கிருஷ்ணா நதியில் வெள்ளப் பெருக்கு!

ஆந்திரா - தெலுங்கானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் குண்டூர்...

கர்நாடகா: பிரசவத்திற்காக சென்ற கர்ப்பிணி உட்பட 7 பேர் பலி!

கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் பிரசவத்திற்காக கர்ப்பிணியை அழைத்துச் சென்றபோது நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா: சி.டி., ஸ்கேன் சோதனையே போதும்; நோயை கண்டுபிடித்து, எளிதில் குணப்படுத்தலாம்!

கொரோனா என்ற சொல் தான் இன்று நாடு முழுவதும் ஒரே பேச்சாக உள்ளது. இந்த ஒற்றை வார்த்தை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில், ஆஸ்திரேலியா, இத்தாலி  உள்பட உலக...

கொரோனா: இறுதிகட்ட பரிசோதனையில் ஜான்சன் & ஜான்சனின் தடுப்பூசி

அமெரிக்க மருந்து நிறுவனமான ஜான்சன் & ஜான்சனின் ஒரு முறை செலுத்தும் கொரோனா தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனை தொடங்கியது.

கேரளா: இடுக்கி, கண்ணூர், காசர்காடு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மாநிலத்தில் கனமழை...

வங்கக் கடலில் ‛நவுல்’ புயல்!

வங்கக்கடலில் ஏற்பட்ட நவுல் புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது வட மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மழை...

மத்திய அரசின் கடன் 100 லட்சம் கோடி!

மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசின் கடன் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்திருப்பதும் அது முதல் காலாண்டில் திடீரென 7 லட்சம் கோடி அளவுக்கு...

தாக்குதல் நடத்த சதி; ஐஎஸ் 9 தீவிரவாதிகள் கைது!

மேற்குவங்கம் மற்றும் கேரளாவில் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொல்ல சதி செயலில் ஈடுபட்டிருந்த 9 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்துள்ளனர் கேரளா மற்றும் மேற்கு...

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: மத்திய அமைச்சர் பதவி விலகல்!

விவசாயிகள் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிரோமணி அகாலி தளத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷர்சிம்ரத் கவுர் தனது...

கொரோனா: ராஜ்யசபா பா.ஜ.க., எம்.பி., அஷோக் கஸ்தி மரணம்

கர்நாடக மாநிலத்திலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி அஷோக் கஸ்தி கொரோனாவால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்திலிருந்து...

அசாம்:கொரோனாவிடம் மீண்ட 100 வயது பாட்டி!

அசாமைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டுள்ளார். அசாமை சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பிலிருந்து நலம்...

இந்தியாவுக்கு 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து; ரஷ்யா ஒப்புதல்!

இந்தியாவின் டாக்டர் ரெட்டி லேபராட்டரீஸ் நிறுவனத்துக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்க ரஷ்யா ஒப்புதல் தெரிவித்துள்ளது. கொரோனாவை தடுப்பதற்காக ரஷ்யா, ஸ்புட்னிக் என்ற கொரோனா தடுப்பு...

Most Read

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்!

நடிகர் விஜய்சேதுபதி, கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வௌியான நிலையில் அவரது மகளுக்கு பாலியல் ரீதியாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பன்ட்!

தொடையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக விளையாடாமல் இருந்த டில்லி அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பன்ட் இன்று பஞ்சாப் அணிக்கெதிராக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்றாவது கணவரையும் பிரிந்த வனிதா விஜயகுமார்!

சந்திரலேகா திரைப்படம் வாயிலாக சினிமாவுக்கு அறிமுகமானார் வனிதா விஜயகுமார். படம் வெற்றி பெறாததால் நாயகி வாய்ப்பை இழந்தார் இந்நிலையில் வில்லியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் சினிமாவில் நடித்து வந்தார்.

தலைக்கவசம்: ஆட்டோ டிரைவருக்கு அபராதம்; திருச்சியில் விநோதம்

தலைக்கவசம் அணியாத ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த காவல்துறையினரால் திருச்சி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது திருச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் இன் எண்ணை குறித்து...