முகப்பு விளையாட்டு

விளையாட்டு

பிரபல நடிகருக்கு இரண்டாவது நிச்சயதார்த்தம்!

குள்ளநரி கூட்டம் வெண்ணிலா கபடி குழு ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால் இவருக்கும் ரஜினி நடராஜ் கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது

கிரிக்கெட்: இங்கிலாந்து அணி திரில் வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி கண்டது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3...

இந்திய மல்யுத்த வீரர் தீபக் பூனியாவுக்கு கொரோனா!

உத்தர பிரதேசத்தில் சோன்பேட் நகரில் தேசிய முகாமில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களிடம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மல்யுத்த வீரர்...

ஐ.பி.எல்: பயிற்சியை தொடங்கிய சி.எஸ்.கே!

ஐ.பி.எல் 2020 தொடரில் பங்கேற்க ஐக்கிய அமீரகம் சென்ற சி.எஸ்.கே அணியினர் நேற்று பயிற்சியை தொடங்கினர். சி.எஸ்.கே அணியில்...

ஐ.பி.எல் போட்டி அட்டவணை: நாளை அறிவிப்பு; ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல்!

கொரோனா காரணமாக இந்தியாவில் இந்தாண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடந்திருக்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. ஐபிஎல் போட்டிகளில்...

ஐ.பி.எல் தொடரிலிருந்து ஹர்பஜன் சிங் விலகல்!

சி.எஸ்.கே அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக சி.எஸ்.கே நிர்வாகத்திடம் ஹர்பஜன் விளக்கமளித்துள்ளார். ஐ.பி.எல் தொடரில்...

ஐ.பி.எல்: முதல் போட்டியில் சென்னை, மும்பை மோதல்?

ஐ.பி.எல் 2020 தொடரின் போட்டி அட்டவணை நாளை வெளியாகும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 2020 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்...

கிரிக்கெட்: சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார்.

கிரிக்கெட்: சென்னை வந்தடைந்தார் தோனி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பயிற்சிக்காக சென்னை வந்தடைந்தார் சி.எஸ்.கே. கேப்டன் தோனி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சி...

ஐபிஎல் பயிற்சி முகாம்: சென்னைக்கு வரும் தோனி, ரெய்னா!

கொரோனா பரவல், உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் உள்ளிட்ட தடைகளை கடந்த இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கான அனுமதி மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக...

ஐபிஎல் டைட்டில்; ஏலத்தில் பதஞ்சலி!

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Vivo, இந்த ஆண்டு டைட்டில் ஸ்பான்சர்ஷிப் பார்ட்னராக இருக்காது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஷர்ஷிப்புக்கான...

சிக்சர் போனாலும் பாராட்டுவார் தோனி; முத்தையா முரளிதரன்!

கிரிக்கெட் போட்டிகளில், நன்றாக வீசப்பட்ட பந்துகளை, பேட்ஸ்மென்கள் சிக்சர் அடித்தால், பந்துவீச்சாளர்களுக்காக தோனி கைதட்டுவார் என சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பாராட்டியுள்ளார். தோனியின் கேப்டன்சி...

Most Read

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்!

நடிகர் விஜய்சேதுபதி, கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வௌியான நிலையில் அவரது மகளுக்கு பாலியல் ரீதியாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பன்ட்!

தொடையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக விளையாடாமல் இருந்த டில்லி அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பன்ட் இன்று பஞ்சாப் அணிக்கெதிராக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்றாவது கணவரையும் பிரிந்த வனிதா விஜயகுமார்!

சந்திரலேகா திரைப்படம் வாயிலாக சினிமாவுக்கு அறிமுகமானார் வனிதா விஜயகுமார். படம் வெற்றி பெறாததால் நாயகி வாய்ப்பை இழந்தார் இந்நிலையில் வில்லியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் சினிமாவில் நடித்து வந்தார்.

தலைக்கவசம்: ஆட்டோ டிரைவருக்கு அபராதம்; திருச்சியில் விநோதம்

தலைக்கவசம் அணியாத ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த காவல்துறையினரால் திருச்சி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது திருச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் இன் எண்ணை குறித்து...