முகப்பு அரசியல் ஓபிஎஸ் வீடு தேடி வந்து நன்றி சொன்ன இபிஎஸ்!

ஓபிஎஸ் வீடு தேடி வந்து நன்றி சொன்ன இபிஎஸ்!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு வந்து நன்றி தெரிவித்தார்

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவித்தார் இந்நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு வருகை தந்தார்

அப்போது பன்னீர் செல்வத்தின் மகன் ரவிநாத் எம்பி எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் மேலும் தமது இல்லத்திற்கு வந்த முதல்வர் பழனிச்சாமியை பூங்கொத்து கொடுத்து பன்னீர் செல்வம் வரவேற்றார்

மேலும் வழிகாட்டுதல் குழுவைச் சேர்ந்த 1 உறுப்பினர்களும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் ஆசி பெற்றனர்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்!

நடிகர் விஜய்சேதுபதி, கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வௌியான நிலையில் அவரது மகளுக்கு பாலியல் ரீதியாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பன்ட்!

தொடையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக விளையாடாமல் இருந்த டில்லி அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பன்ட் இன்று பஞ்சாப் அணிக்கெதிராக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்றாவது கணவரையும் பிரிந்த வனிதா விஜயகுமார்!

சந்திரலேகா திரைப்படம் வாயிலாக சினிமாவுக்கு அறிமுகமானார் வனிதா விஜயகுமார். படம் வெற்றி பெறாததால் நாயகி வாய்ப்பை இழந்தார் இந்நிலையில் வில்லியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் சினிமாவில் நடித்து வந்தார்.

தலைக்கவசம்: ஆட்டோ டிரைவருக்கு அபராதம்; திருச்சியில் விநோதம்

தலைக்கவசம் அணியாத ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த காவல்துறையினரால் திருச்சி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது திருச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் இன் எண்ணை குறித்து...

Recent Comments