முகப்பு செய்திகள் இந்தியா கனமழை எதிரொலி வெள்ளத்தில் ஆந்திரா!

கனமழை எதிரொலி வெள்ளத்தில் ஆந்திரா!

வங்க கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக கடந்த 3 நாட்களில் ஹைதராபாத் நகரில் 191 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது இதனால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மழை ஐதராபாத்தில் பெய்துள்ளது தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது

பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது அலிநகர் நிர்மா காலனி ஆகிய குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து தங்களைத் தாங்களே காத்துக் கொள்கின்றனர்

ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பிய நிலையில் சாலைகளில் வெள்ள நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன

தெலுங்கானா மாநில அரசு, மாவட்ட ஆட்சியர்கள் 24 மணி நேரமும் எச்சரிக்கையுடன் பணியாற்றுமாறு உத்தரவு பிறப்பித்துள்ள்து

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்!

நடிகர் விஜய்சேதுபதி, கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வௌியான நிலையில் அவரது மகளுக்கு பாலியல் ரீதியாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பன்ட்!

தொடையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக விளையாடாமல் இருந்த டில்லி அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பன்ட் இன்று பஞ்சாப் அணிக்கெதிராக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்றாவது கணவரையும் பிரிந்த வனிதா விஜயகுமார்!

சந்திரலேகா திரைப்படம் வாயிலாக சினிமாவுக்கு அறிமுகமானார் வனிதா விஜயகுமார். படம் வெற்றி பெறாததால் நாயகி வாய்ப்பை இழந்தார் இந்நிலையில் வில்லியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் சினிமாவில் நடித்து வந்தார்.

தலைக்கவசம்: ஆட்டோ டிரைவருக்கு அபராதம்; திருச்சியில் விநோதம்

தலைக்கவசம் அணியாத ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த காவல்துறையினரால் திருச்சி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது திருச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் இன் எண்ணை குறித்து...

Recent Comments