முகப்பு செய்திகள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி எப்படி? சென்னை உயர்நீதிமன்றம்!

தேர்வு எழுதாமல் தேர்ச்சி எப்படி? சென்னை உயர்நீதிமன்றம்!

கொரனோ வைரஸ் பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு தடை செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது இதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கான அரியர்ஸ் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது

இதனால் கல்லூரி மாணவர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர் இந்நிலையில் அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் ஏஐசிடிஇ எதிரான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் கலை அறிவியல் பொறியியல் படிப்புகளுக்கான அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்

இந்த வழக்கு தொடர்பாக ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் தங்களது பதில் மனுவை தாக்கல் செய்தது அதில் தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் விதிகளுக்கு முரணானது என தெரிவித்தது

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற பெறவேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர் மேலும் அறிய விவரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குடும்பத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்

இதையடுத்து வழக்குக்கு ஆதரவாக வழக்கு தொடரும் மாணவர்களின் கல்வி வழங்கல் கேட்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர் ஏற்கனவே ஆன்லைன் தெளிவரி நிறுவனங்கள் படித்தவர்களே அதிகம் பணியாற்றுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர் இதையடுத்து வழக்கை நவம்பர் 20 வரை அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்!

நடிகர் விஜய்சேதுபதி, கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வௌியான நிலையில் அவரது மகளுக்கு பாலியல் ரீதியாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பன்ட்!

தொடையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக விளையாடாமல் இருந்த டில்லி அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பன்ட் இன்று பஞ்சாப் அணிக்கெதிராக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்றாவது கணவரையும் பிரிந்த வனிதா விஜயகுமார்!

சந்திரலேகா திரைப்படம் வாயிலாக சினிமாவுக்கு அறிமுகமானார் வனிதா விஜயகுமார். படம் வெற்றி பெறாததால் நாயகி வாய்ப்பை இழந்தார் இந்நிலையில் வில்லியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் சினிமாவில் நடித்து வந்தார்.

தலைக்கவசம்: ஆட்டோ டிரைவருக்கு அபராதம்; திருச்சியில் விநோதம்

தலைக்கவசம் அணியாத ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த காவல்துறையினரால் திருச்சி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது திருச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் இன் எண்ணை குறித்து...

Recent Comments