முகப்பு செய்திகள் ஐ.பி.எல்: கோல்கட்டா கலக்கல் வெற்றி!

ஐ.பி.எல்: கோல்கட்டா கலக்கல் வெற்றி!

அபுதாபியில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப், கோல்கட்டா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், பேட்டிங் தேர்வு செய்தார்.


கோல்கட்டா அணிக்கு சுப்மன் கில் (57), தினேஷ் கார்த்திக் (58) கைகொடுக்க, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல் (74), மயங்க் அகர்வால் (56) கைகொடுத்த போதும், 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

தெற்கு வங்கக் கடலின் மற்றிய பகுதியில் சென்னையிலிருந்து 1200 கிமீ தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி; துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உறுதி!

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழக வந்துள்ளார். இன்று காலை 10.50 மணிக்கு டெல்லியிலிருந்து தனிவிமானத்தில் சென்னை புறப்பட்டார். மதியம் 2...

குற்றாலம் அருவிகளில் வெள்ளம்!

வடகிழக்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது நெல்லை தென்காசி பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது இதனால் அணைக்கு வரும் நீரின் வரத்து...

நடிகர் தவசிக்கு சூரி – சிவகார்த்திகேயன் உதவி!

தேனி மாவட்டம் கோணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடிகர் தவசி வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்ற வசனத்தின் மூலம் புகழ் பெற்றவர்

Recent Comments