முகப்பு செய்திகள் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவிக்கு கத்திக்குத்து; கணவர் கைது!

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவிக்கு கத்திக்குத்து; கணவர் கைது!

நாகர்கோவிலை அடுத்த திருமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். வயது 35; மெடிக்கல் ரெப் ஆக பணியாற்றி வந்தார் இவருக்கும் பிள்ளைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜோஷி வயது 32 இருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு 5 மற்றும் நான்கு வயதில் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக கடந்த ஒரு வருடமாக இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர் இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜோஷி கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார் இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார் இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மனைவி வேலை பார்த்து வந்த நிறுவனத்திற்கு சென்றுள்ளார் அங்கு இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது

இதில் ஆத்திரமடைந்த சதீஷ் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார் இந்த சம்பவம் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது ரத்த வெள்ளத்தில் மிதந்த சோதியை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் தப்பி ஓடிய திசை வடசேரி போலீசார் கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்!

நடிகர் விஜய்சேதுபதி, கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வௌியான நிலையில் அவரது மகளுக்கு பாலியல் ரீதியாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பன்ட்!

தொடையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக விளையாடாமல் இருந்த டில்லி அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பன்ட் இன்று பஞ்சாப் அணிக்கெதிராக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்றாவது கணவரையும் பிரிந்த வனிதா விஜயகுமார்!

சந்திரலேகா திரைப்படம் வாயிலாக சினிமாவுக்கு அறிமுகமானார் வனிதா விஜயகுமார். படம் வெற்றி பெறாததால் நாயகி வாய்ப்பை இழந்தார் இந்நிலையில் வில்லியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் சினிமாவில் நடித்து வந்தார்.

தலைக்கவசம்: ஆட்டோ டிரைவருக்கு அபராதம்; திருச்சியில் விநோதம்

தலைக்கவசம் அணியாத ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த காவல்துறையினரால் திருச்சி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது திருச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் இன் எண்ணை குறித்து...

Recent Comments