முகப்பு செய்திகள் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை; அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை; அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் ஆந்திராவில் பள்ளிகளில் இருந்ததால் பல மாணவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு சிலர் உயிரிழந்துள்ளனர் எனவே தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை

தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்து முற்றிலும் குறைந்த பிறகு சுகாதாரத்துறை வருவாய்த்துறை பள்ளிக்கல்வித்துறை ஆகியோருடன் இணைந்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்

டிஆர்பி மற்றும் டெட் தேர்வு எழுதுவதற்கு ஏழாண்டு கால அவகாசம் முடிந்து விட்டது அதற்கு மேல் அவகாசம் பெற வேண்டுமானால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தவிர வேறு வழியில்லை அதற்கும் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்!

நடிகர் விஜய்சேதுபதி, கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வௌியான நிலையில் அவரது மகளுக்கு பாலியல் ரீதியாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பன்ட்!

தொடையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக விளையாடாமல் இருந்த டில்லி அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பன்ட் இன்று பஞ்சாப் அணிக்கெதிராக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்றாவது கணவரையும் பிரிந்த வனிதா விஜயகுமார்!

சந்திரலேகா திரைப்படம் வாயிலாக சினிமாவுக்கு அறிமுகமானார் வனிதா விஜயகுமார். படம் வெற்றி பெறாததால் நாயகி வாய்ப்பை இழந்தார் இந்நிலையில் வில்லியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் சினிமாவில் நடித்து வந்தார்.

தலைக்கவசம்: ஆட்டோ டிரைவருக்கு அபராதம்; திருச்சியில் விநோதம்

தலைக்கவசம் அணியாத ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த காவல்துறையினரால் திருச்சி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது திருச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் இன் எண்ணை குறித்து...

Recent Comments