முகப்புசெய்திகள்செப்டம்பர் 7-ம் தேதி முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை - தெற்கு ரயில்வே!

செப்டம்பர் 7-ம் தேதி முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை – தெற்கு ரயில்வே!

சென்னையில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து தாம்பரம் வரை மின்சார ரயில்கள் இயக்கப்படும்.

சென்னையில் 5 மாதங்களுக்கு மேல் புறநகர் மின்சார ரயில் இயக்கப்படாமல் இருந்தது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments