முகப்புசெய்திகள்இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு; சென்னைப் பல்கலைக்கழகம்!

இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு; சென்னைப் பல்கலைக்கழகம்!

சென்னை பல்கலைக்கழகம் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி செமஸ்டர் தேர்வுகள் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழக்கமான நேரடி முறையில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் கோரிக்கை விடுத்தால் அவர்கள் ஆன்-லைன் வழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

அதேபோன்று வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 14-ஆம் தேதி மாலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments