முகப்புசினிமா மூன்றாவது கணவரையும் பிரிந்த வனிதா விஜயகுமார்!

மூன்றாவது கணவரையும் பிரிந்த வனிதா விஜயகுமார்!

சந்திரலேகா திரைப்படம் வாயிலாக சினிமாவுக்கு அறிமுகமானார் வனிதா விஜயகுமார். படம் வெற்றி பெறாததால் நாயகி வாய்ப்பை இழந்தார் இந்நிலையில் வில்லியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் சினிமாவில் நடித்து வந்தார்.

சமீபத்தில் பீட்டர் பால் என்பவருடன் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் தன்னிடம் விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து கொண்டதாக போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து மனிதனின் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இந்நிலையில் தனது 40வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய வனிதா கோவா சென்று இந்த நிலையில் அங்கு பீட்டர் பார்க்கும் மனிதனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது இதையடுத்து பீர்பாலை வனிதா வீட்டை விட்டு வெளியேற சொன்னதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வீட்டை விட்டு வெளியேற்ற இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் வெளியான கருத்து உண்மைதான் என்று தனது பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் இவர்தான் ஆரம்பத்திலிருந்தே வனிதா திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments