முகப்புசெய்திகள்சென்னையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி!

சென்னையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி!

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 20 ஓவர் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டி என மூன்றுவித போட்டிகளில் கலந்து விளையாட உள்ளது.

இதற்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சென்னை வந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இங்கிலாந்து அணி முதல் இரு போட்டிகளுக்கான வீரர்கள் விவரம் – ரூட் (கேப்டன்) சோப்ரா ஆர்ச்சர், மொயின் அலி, ஆண்டர்சன், டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரொரி பர்ன்ஸ், பட்லர், பென் போக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டொன், கிரிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் பிரெஸ், மாசன் கிரென், சகிப் முகமது, மட் பார்கின்சன், ஜக் கிரௌலி, ஆலி ராபின்சன், அமர் விர்தி.

இந்திய அணி வீரர்கள் விவரம் – விிராட் கோலி (கேப்டன்) ரகானே, அஸ்வின், மயங் அகர்வால், பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஹர்டிக் பாண்ட்யா, ரிசப் பண்ட், அக்சர் படேல், புஜாரா, கே.எல்.ராகுல், சஹா, இசாந்த் சர்மா, ரோகித் சர்மா, சுப்மன் கில், சர்துல் தாக்கூர், வாசிங்டன் சுந்தர், சிகர் பரத், ராகுல் சாகர், அபிமன்யு ஈஸ்வரன், ஷபாஸ் நதீம்.

1 கருத்து

  1. சசிகலா வந்தால் நாடு நாசமாகிப் போகும். பெண்களுககு பாதுகாப்பு இருக்காது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments