சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் டீசர் வெளியானது.
சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஸ், நயன்தாரா, மீனா, குஷ்பு, நடித்துள்ள அண்ணாத்த...
சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியத்தில் உள்ள வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில் 22 வயதான பொறியியல் முதுநிலை மாணவி ஸாருகலா வெற்றி பெற்று...
தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், நீண்ட நாட்களாக அந்த பதவிகள் காலியாக இருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி...
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் டீசர் வெளியானது.
சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஸ், நயன்தாரா, மீனா, குஷ்பு, நடித்துள்ள அண்ணாத்த...
கேரளாவின் பிரபல சீரியல் மற்றும் திரைப்பட நடிகர் ரமேஷ் வலியசாலா துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கேரளாவின் பிரபல சீரியல் மற்றும் திரைப்பட நடிகர் ரமேஷ் வலியசாலா, 54. திருவனந்தபுரத்தில் உள்ள அவரது...
இந்தியில் வெளியான இந்தி மீடியம் உள்பட பல படங்களில் நடித்த சபா காமருக்கு பாகிஸ்தான் லாகூர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த வரும் நடிகை சபாவும், நடிகர் பிலால் சயீத்தும் லாகூர் ஓல்டு சிட்டியில் அமைந்துள்ள பழமையான மசூதியில் ஒரு வீடியோ நடனத்தை படமாக்கினர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மசூதியின் புனிதத்தை இவர்கள் கெடுத்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டினர். சபாவுக்கும் சயீத்துக்கும் கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. போலீசார் இவர்கள் இருவர் மீதும் வழக்கு தொடர்ந்தனர். இருவரும் தங்கள் செயலுக்காக மன்னிப்பு கேட்டனர்.
இந்நிலையில், லாகூர் நீதிமன்றம் இருவருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. ஜாமினில் வெளிவரக் கூடிய கைது வாரண்ட் என்பதால் இருவருக்கும் இப்போதைக்குப் பிரச்சனையில்லை.
சபா காமர் பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி தொடர்கள், சினிமாக்களில் நடித்தவர். 2017ல் இந்தி மீடியம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இர்பான் கான் நடித்திருந்த இந்தப் படம் உலக அளவில் கவனம் பெற்றது.
ஆனால், அரசியல் பிரச்சனையால் சபாவுக்கு தொடர்ச்சியாக இந்தியில் நடிக்க வாய்ப்பு அமையாமல் போனது. இப்போது கம்பக்த் என்ற பாகிஸ்தானிய படத்தில் நடித்து வருகிறார்.
அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட்டை படத்தின் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பாராயன் வெளியிட்டுள்ளார்.
அண்ணாத்த படத்தை கிராமம் சார்ந்த கதைக்களத்துடன் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ்,...
வடிவேலுவின் ‘இம்சை அரசன் 24.ம் புலிகேசி’பட விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டு விட்டதாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கிய ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படம் சூப்பர் ஹிட்டானதை...
Recent Comments