தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகம் தான் ‘தலைவன் இருக்கின்றான்.’ படமாக உருவாகிறது. இப்படத்தில் அரசியல் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதில் ‘தேவர் மகன்’ சிவாஜி போலவே கமலுக்கு ஒரு கெட்டப் உள்ளது. ‘தேவர் மகன்’ படத்தில் சாதி மையமாக இருந்ததுபோல் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் அரசியல் மையமாக இருக்குமாம். வடிவேலுவுடன் கமல் அரசியல் பகடி செய்வதுபோல் பல காட்சிகள் எழுதப்பட்டிருக்கின்றனவாம்.
Recent Comments
Hello world!
on
[…] விஜய் சேதுபதி படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மற்றந் நடிகர்களின் வீட்டிற்குத் திடீர் விசிட் அடிப்பார். இந்நிலையில் நேற்று மதியம் நடிகை மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பு வீட்டிற்குச் சென்றார் அவர். […]