முகப்புஅரசியல்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம்!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம்!

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக முன்னாள் எம்.பி. சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர், இங்கிலாந்து நீதிமன்றங்களில் பணியாற்றிய அனுபவம்மிக்கவர். 2002-2008ல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.  அதிகாரப்பூர்வ அரசாணையை ஆளுநர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments