முகப்பு செய்திகள் சென்னை பெருநகர காவல் ஆணையர் தனது வாக்குகளை பதிவு செய்தார்!

சென்னை பெருநகர காவல் ஆணையர் தனது வாக்குகளை பதிவு செய்தார்!

சென்னை பெருநகர காவல் ஆணையர் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

இன்று 6.4.2021 நடைபெறுகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டிசென்னை பெருநகரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் செலுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை ஏற்று வரும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்தம் மனைவி முனைவர். வனிதா அகர்வால். மகள். அக்க்ஷிதா அகர்வாலுடன் திருவல்லிக்கேணி பெருநகர நகராட்சி நடுநிலைப்பள்ளி எல்லிஸ்புரம் வளாக வாக்குச்சாவடியில் தனது வாக்குகளை குடும்பத்தினருடன் வரிசையில் நின்று பதிவு செய்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments