திருச்செந்தூர், தி.மு.க., வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது சொந்த ஊரான தண்டுபத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
திருச்செந்தூர் இன்று 6.4.2021 காலையில் சட்டமன்ற தெகுதி திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது சொந்த ஊரான தண்டுபத்தில் அவரும் அவருடைய மனைவியும் வாக்குகளை பதிவு செய்தனர்.