தமிழக சட்டமன்ற தேர்தலில் துாத்துக்குடி மாவட்டத்தில் காலை 9மணி நிலவரப்படி 6.64 சதவீதம் வாக்குகள் பதிவானது.
விளாத்திகுளம் தொகுதி – 3.38%
தூத்துக்குடி தொகுதி – 12.46%
திருச்செந்தூர் தொகுதி – 4.5%
ஸ்ரீவைகுண்டம் தொகுதி – 5.42%
ஓட்டப்பிடாரம் தொகுதி – 4.14%
கோவில்பட்டி தொகுதி – 8.43%