முகப்பு சினிமா  நடிகை காஜல் அகர்வாலின் இளமை ததும்பும் ஆல்பம்!

நடிகை காஜல் அகர்வாலின் இளமை ததும்பும் ஆல்பம்!

நடிகை காவல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு பல இளமை ததும்பும் போட்டோக்களை இணைய தளங்களில் பரப்பி வருகிறார். அதில் சில படங்கள் ரசிகர்களின் பார்வைக்கு…

லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார்

2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது

2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது

நடித்த மகதீரா படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது

மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய தங்கை நிஷா அகர்வால்

எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் இளவரசியாக இவர் நடித்த மஹதீரா மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments