முகப்பு சினிமா  ராஷ்மிகாவின் வீடியோ!

ராஷ்மிகாவின் வீடியோ!

சுல்தான் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தனது புகைப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் வீட்டில் குளித்து வரும் விஜய் தேவகொண்டாராவுக்கு தலை துவட்டி விடும் வீடியோ காட்சியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments