முகப்பு சினிமா  சிவகார்த்திகேயன் – ஐஸ்வர்யா ராஜேசுக்கு கலைமாமணி விருது!

சிவகார்த்திகேயன் – ஐஸ்வர்யா ராஜேசுக்கு கலைமாமணி விருது!

இளம் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேசுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சவுகார் ஜானகி, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமண விருது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு மற்றும் ராமராஜன், தயாரிப்பாளர்கள் ஐசரி கணேசன், கலைப்புலி தாணு ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், தேவ தர்ஷினி, சங்கீதா, மதுமிதா, பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, பின்னணி பாடகி ஜமுனாராணி ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments