முகப்பு செய்திகள் திடீர் நெஞ்சுவலி; மீண்டும் மருத்துவமனையில் சவுரவ் கங்குலி!

திடீர் நெஞ்சுவலி; மீண்டும் மருத்துவமனையில் சவுரவ் கங்குலி!

பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய அணி கேப்டனுமான கங்குலி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாரடைப்பு ஏற்பட்ட சவுரவ் கங்குலி இந்த மாத தொடக்கத்தில் கொல்கத்தா உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக வீடு திரும்பினார்.

இருதயத்துக்கு ரத்தம் செல்லும் குழாய்களில் 3 அடைப்பு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை அவருக்கு நடத்தப்பட்டு ஸ்டெண்ட் வைக்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments