இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இதில் தமிழக தமிழக வீரர் நடராஜன் சர்வதேச அரங்கில் தனது முதல் போட்டியில் விளையாடினார்
இதில் ஆஸ்திரேலிய அணியின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உதவினார் தனது மகன் சர்வதேச போட்டியில் விளையாடியதை அவரது தாய் சாந்தா மற்றும் உறவினருடன் பார்த்து ரசித்தார்.