சளிக்கு கொத்தவரங்காய் நல்ல தீர்வாகும்.
சூட்டினால் தோலில் கொப்பளம், மற்றும் அம்மைஏற்படும்.
இந்த அம்மை நோய் ஏற்படக் காரணம் நரம்பு மண்டலம் தான்.
அம்மையால் பாதிக்கப்பட்டவருக்கு 1 நாளைக்கு3 வேளை 10 கொத்தவரங்காய், 5 கோவைக்காய் மற்றும் ஒரு எலுமிச்சம்பழம் தோலுடன் சேர்த்து ஜுஸ் கொடுத்து வந்தால் உடனடியாக அதிசயங்கள் நிகழும்.
கொத்தவரங்காய்க்கு மிகப் பெரும் ஆற்றல் உண்டு. அது இடம், பொருள் தெரிந்து மிகச் சரியாக வேலையை செய்யும்..
கொத்தவரங்காயில் பாதரசம் உள்ளது.
இது தேவ அமிர்தத்திற்கு ஒப்பானது.
செயலிழந்த மனிதனை செயல்பட வைக்கும்.
பொதுவாக நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளை செயல்பட வைக்க சரியான மருந்துகள் இல்லை.
நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளை செயல்பட வைக்க மருந்துகள் எடுத்தால் பக்க விளைவுகள் ஏற்படும்.
ஆரோக்கியத்திற்கு கொத்தவரை போல் ஒரு சக்தி வாய்ந்த பொருள் உலகில் இல்லை.
மேலும் இது சிறந்த வலி நிவாரணியாக செயற்படும்.
நம் உடம்பில் ஏற்படும் வலிகள் அனைத்தையும் தீர்க்கும் காய் எது தெரியுமா? அது தான் கொத்தவரங்காய்.