தமிழகத்தில் இன்று 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 97 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,935 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று 5,778 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.