பிபிசி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன் அவர்களின் வாங்கும் சக்தியை உறுதி செய்யும் வகையில் நேரடியாக பண உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இரண்டாவதாக கடன்கள் மூலமாக தொழில்களுக்குத் தேவையான மூலதனம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும், மூன்றாவதாக நிதித்துறையைச் சீரமைக்க வேண்டும என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு எப்போது சீரடையும் என யாராலும் கணிக்க முடியாது என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார்.