முகப்பு அரசியல் அதிமுக கூட்டணி; சமத்துவ மக்கள் கட்சி வெளியேறியது!

அதிமுக கூட்டணி; சமத்துவ மக்கள் கட்சி வெளியேறியது!

0
9

வரும் சட்டசபை தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வெளியேறியது.

தமிழகத்துக்கான சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் வேலைகளை செய்ய துவங்கியுள்ளன. இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அக்கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய ஜனநாயக கட்சி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்