விஜய் அனுஷ்கா நடிப்பில் 2009ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் படத்தை இயக்கிய பாபுசிவன் உடல்நலக்குறைவால் திடீரென காலமானார்
தமிழில் வேட்டைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமாகிய பாபுசிவன் அதற்கு முன் இயக்குனர் தரணி இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் ஏற்கனவே விஜய் நடித்த குருவி படத்திற்கு கதை எழுதியுள்ளார்
வேட்டைக்காரன் படத்தை தவிர எந்தப் படத்தையும் பாபுசிவன் இயக்கவில்லை சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராசாத்தி தொடரை இயக்கி வந்தார்
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை சிகிச்சை அழைக்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி பாபுசிவன் உயிரிழந்தார் பாவ சிவனின் இறப்பு தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது